Search This Blog

Showing posts with label நகைச்சுவை கவிதைகள். Show all posts
Showing posts with label நகைச்சுவை கவிதைகள். Show all posts

Thursday, May 20, 2010

Touching lines

Most touching linez...

Said by true lover to his love...

while break up...

ஓத்தா ஊர்ல நீ ஒருத்தி தான் figure ah...

போடி...

Tuesday, May 18, 2010

அவள் பேசியது

அவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு..,
அவள் பேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை..,
காரணம், அவள் பேசியது....
...
...
...
ENGLISH
பய புள்ள மூச்சு விடாம பேசுறா...

Dangerous face

கண்களை மூடினேன் கனவில் நீ...
கண் விழித்து பார்த்தேன் ஹாஸ்பிடலில் நான்...
what a dangerous face...?
என்ன கொடுமை சார் இது....